அறுவைச் சிகிச்சை இல்லாமல் ரத்தக்குழாய் சிகிச்சை – புதிய நம்பிக்கை!
தமனி அடைப்புக்கு Endovascular சிகிச்சை Dr. M. Narasimman, MD, FIVR | Interventional Radiologist கைகள் மற்றும் கால்களில் ஏற்படும் தமனி அடைப்பு (Peripheral Artery Disease – PAD) சிகிச்சையில், Endovascular Procedure என்பது சமீபத்திய, நவீன மற்றும் பலனளிக்கும் சிகிச்சை முறையாகும். Imaging Technology மற்றும் Radiological Guidance உதவியுடன், பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய்களை சீரமைத்து, இயல்பான ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும் திறன் கொண்டது இந்தச் சிகிச்சை. [...]