Dindigul Hospital
Emergency
NABH ACCREDITED HOSPITALS

அறுவை சிகிச்சையில் புதிய அத்தியாயம்: மதுரை மற்றும் திண்டுக்கல்லில் SSi Mantra 3.0 ரோபோடிக் அறுவை சிகிச்சை

நவீன தொழில்நுட்பத்தின் துல்லியத்துடன், அறுவை சிகிச்சை நிபுணரின் அனுபவமும் இணையும் புதிய அணுகுமுறை மருத்துவத் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வெறும் புதிய கருவிகளின் அறிமுகம் மட்டுமல்ல. சிகிச்சை முறைகள் இன்னும் துல்லியமாகவும், கட்டுப்படுத்தப்பட்டதாகவும், குறைந்தபட்ச ஊடுருவல் கொண்டதாகவும் அமைய வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கம். அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் அதிக கவனம் பெற்றுவரும் மருத்துவத் தொழில்நுட்பங்களில் ஒன்று Robotic-Assisted Surgery. இந்த [...]

Read More

அரிய Aortic Arch பாதிப்புக்கு நவீன Catheter சிகிச்சை – வடமலையான் மருத்துவமனை, மதுரை

அரிய மற்றும் சிக்கலான Aortic Arch பாதிப்புக்கு புதிய Catheter சிகிச்சை — மதுரை வடமலையான் மருத்துவமனையில் வெற்றிகரமான சிகிச்சை மதுரை வடமலையான் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி குழு, பிறவியிலேயே ஏற்பட்ட அரிய மற்றும் சிக்கலான Aorta பாதிப்புடன் வந்த 44 வயது நபருக்கு, நவீன Catheter மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளது. 44 வயதான இந்த நபர் மிக அதிகமான இரத்த அழுத்தம் மற்றும் திடீர் [...]

Read More

முகம் மற்றும் இடது கையில் ஏற்பட்ட கடுமையான வீக்கம்

Central Venous Stenosis-க்கு Balloon Angioplasty மூலம் வெற்றிகரமான சிகிச்சை ஹீமோடயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த 69 வயது நபருக்கு ஏற்பட்ட சிக்கலான Central Venous Stenosis – வடமலையான் மருத்துவமனை, மதுரையில் Interventional Radiology சிகிச்சை மூலம் விரைவான நிவாரணம் நீண்டகால Hemodialysis சிகிச்சை பெற்று வந்த 69 வயது நபருக்கு, முகம் மற்றும் இடது மேல் கை பகுதியில் ஏற்பட்ட கடுமையான வீக்கம் மற்றும் மூச்சுத்திணறலுக்குக் காரணமாக [...]

Read More

கடுமைமையான கால்சியம் படிவால் ஏற்பட்ட இருதய அடைப்புக்கு OCT வழிகாட்டலுடன் கூடிய IVL CHIP சிகிச்சை: மதுரை வடமலையான் மருத்துவமனை சாதனை !

மதுரை வடமலையான் மருத்துவமனையின் இருதயவியல் துறை (Department of Cardiology), மிகவும் சிக்கலான மற்றும் உயர் ஆபத்துக்கொண்ட இருதய நோய் (Complex Higher-Risk and Indicated Patient – CHIP) உடைய 71 வயது மூத்த மருத்துவ நிபுணர் ஒருவருக்கு, OCT வழிகாட்டலுடன் கூடிய இன்ட்ராவாஸ்குலார் லித்தோத்ரிப்ஸி (IVL) சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு புதிய மருத்துவ மைல்கல்லை எட்டியுள்ளது. சிக்கலான இருதய நோய் மற்றும் சவால்கள் மருத்துவப் பரிசோதனை மற்றும் [...]

Read More