85 வயதிலும் இதயத்திற்கு புதிய உயிர்: IVUS Guided Rotablation மூலம் Complex Angioplasty வெற்றி
85 வயதிலும் இதயத்திற்கு புதிய உயிர்! IVUS வழிகாட்டலின் துல்லிய மதிப்பீடு and Rotational atherectomy மூலம் Complex Angioplasty -ஐ வெற்றிகரமாக சிகிச்சையளித்த Vadamalayan Hospitals, Dindigul “வயது என்பது ஒரு எண் மட்டுமே… சரியான சிகிச்சை கிடைத்தால் 85 வயதிலும் இதயத்தை பாதுகாக்க முடியும்” என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இந்த அரிய மருத்துவ சாதனை. 85 வயதுடைய வேடசந்தூர் பகுதியை சேர்ந்த முதியவர், உயர் ரத்த [...]