Dindigul Hospital
Emergency
NABH ACCREDITED HOSPITALS

வடமலையான் மருத்துவமனையில் வெற்றிகரமாக நடைபெற்ற கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை

மதுரை, மே 2025 – உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயது நோயாளிக்கு, மதுரை வடமலையான் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் முழுமையாக குணமடைந்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். கான்பூரைச் சேர்ந்த அனுபவ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கல்லீரல் முற்றிலும் செயலிழந்த நிலையில், சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருடைய குடும்பத்தில் கல்லீரல் தானம் செய்ய ஏற்ற நபர் இல்லாததால், மூளைச்சாவு [...]

Read More