Dindigul Hospital
Emergency
NABH ACCREDITED HOSPITALS

யூரியா vs உப்பு – சிறுநீரக நோயாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய வித்தியாசம்

“ரத்தத்தில் உப்புச்சத்து கூடினால், உணவில் உப்பைக் குறைக்கலாமா?” Dr. B.R.J. Kannan, MD, DM (Cardio) | Director, Cardiology Department   நோயாளிகளின் பொதுவான குழப்பம் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு (Kidney Disease) இருப்பதாக மருத்துவர் கூறும்போது, பெரும்பாலும் “உங்களது ரத்தத்தில் உப்புச்சத்து (Electrolytes) அதிகமாக உள்ளது” என்று விளக்குவார்கள். இதைக் கேட்ட உடனே பலர் செய்யும் தவறு என்ன தெரியுமா? “உணவில் உப்பு (Salt) குறைக்க வேண்டும்” [...]

Read More