Dindigul Hospital
Emergency
NABH ACCREDITED HOSPITALS

அரிய Aortic Arch பாதிப்புக்கு நவீன Catheter சிகிச்சை – வடமலையான் மருத்துவமனை, மதுரை

அரிய மற்றும் சிக்கலான Aortic Arch பாதிப்புக்கு புதிய Catheter சிகிச்சை — மதுரை வடமலையான் மருத்துவமனையில் வெற்றிகரமான சிகிச்சை மதுரை வடமலையான் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி குழு, பிறவியிலேயே ஏற்பட்ட அரிய மற்றும் சிக்கலான Aorta பாதிப்புடன் வந்த 44 வயது நபருக்கு, நவீன Catheter மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளது. 44 வயதான இந்த நபர் மிக அதிகமான இரத்த அழுத்தம் மற்றும் திடீர் [...]

Read More

முகம் மற்றும் இடது கையில் ஏற்பட்ட கடுமையான வீக்கம்

Central Venous Stenosis-க்கு Balloon Angioplasty மூலம் வெற்றிகரமான சிகிச்சை ஹீமோடயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த 69 வயது நபருக்கு ஏற்பட்ட சிக்கலான Central Venous Stenosis – வடமலையான் மருத்துவமனை, மதுரையில் Interventional Radiology சிகிச்சை மூலம் விரைவான நிவாரணம் நீண்டகால Hemodialysis சிகிச்சை பெற்று வந்த 69 வயது நபருக்கு, முகம் மற்றும் இடது மேல் கை பகுதியில் ஏற்பட்ட கடுமையான வீக்கம் மற்றும் மூச்சுத்திணறலுக்குக் காரணமாக [...]

Read More

கடுமைமையான கால்சியம் படிவால் ஏற்பட்ட இருதய அடைப்புக்கு OCT வழிகாட்டலுடன் கூடிய IVL CHIP சிகிச்சை: மதுரை வடமலையான் மருத்துவமனை சாதனை !

மதுரை வடமலையான் மருத்துவமனையின் இருதயவியல் துறை (Department of Cardiology), மிகவும் சிக்கலான மற்றும் உயர் ஆபத்துக்கொண்ட இருதய நோய் (Complex Higher-Risk and Indicated Patient – CHIP) உடைய 71 வயது மூத்த மருத்துவ நிபுணர் ஒருவருக்கு, OCT வழிகாட்டலுடன் கூடிய இன்ட்ராவாஸ்குலார் லித்தோத்ரிப்ஸி (IVL) சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு புதிய மருத்துவ மைல்கல்லை எட்டியுள்ளது. சிக்கலான இருதய நோய் மற்றும் சவால்கள் மருத்துவப் பரிசோதனை மற்றும் [...]

Read More

அறுவைச் சிகிச்சை இல்லாமல் ரத்தக்குழாய் சிகிச்சை – புதிய நம்பிக்கை!

தமனி அடைப்புக்கு Endovascular சிகிச்சை Dr. M. Narasimman, MD, FIVR | Interventional Radiologist கைகள் மற்றும் கால்களில் ஏற்படும் தமனி அடைப்பு (Peripheral Artery Disease – PAD) சிகிச்சையில், Endovascular Procedure என்பது சமீபத்திய, நவீன மற்றும் பலனளிக்கும் சிகிச்சை முறையாகும். Imaging Technology மற்றும் Radiological Guidance உதவியுடன், பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய்களை சீரமைத்து, இயல்பான ரத்த ஓட்டத்தை மீட்டெடுக்கும் திறன் கொண்டது இந்தச் சிகிச்சை. [...]

Read More

வடமலையான் மருத்துவமனையில் வெற்றிகரமாக நடைபெற்ற கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை

மதுரை, மே 2025 – உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயது நோயாளிக்கு, மதுரை வடமலையான் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் முழுமையாக குணமடைந்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். கான்பூரைச் சேர்ந்த அனுபவ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கல்லீரல் முற்றிலும் செயலிழந்த நிலையில், சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருடைய குடும்பத்தில் கல்லீரல் தானம் செய்ய ஏற்ற நபர் இல்லாததால், மூளைச்சாவு [...]

Read More

யூரியா vs உப்பு – சிறுநீரக நோயாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய வித்தியாசம்

“ரத்தத்தில் உப்புச்சத்து கூடினால், உணவில் உப்பைக் குறைக்கலாமா?” Dr. B.R.J. Kannan, MD, DM (Cardio) | Director, Cardiology Department   நோயாளிகளின் பொதுவான குழப்பம் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு (Kidney Disease) இருப்பதாக மருத்துவர் கூறும்போது, பெரும்பாலும் “உங்களது ரத்தத்தில் உப்புச்சத்து (Electrolytes) அதிகமாக உள்ளது” என்று விளக்குவார்கள். இதைக் கேட்ட உடனே பலர் செய்யும் தவறு என்ன தெரியுமா? “உணவில் உப்பு (Salt) குறைக்க வேண்டும்” [...]

Read More

Emergency Medicine Conference in Dindigul

Vadamalayan Hospital’s provides High Quality of health care 24/7 for all. Past 67 years in Health service Vadamalayan Hospitals constantly and continuously gives safety and effective evidence based treatment. In the vision of Dr. Pugalagiri Vadamalayan Chairman & Managing Director be in touch of both Madurai & Dindigul Hospitals to [...]

Read More

PHAEOCHROMOCYTOMA – A Rare Surgery

38 years old lady, Mrs. Vanitha Rani, an Anganwadi worker had been visiting many doctors with varying complaints ranging from palpitations, breathlessness, headache and fever for over 6 to 8 months. Initial investigations and treatments elsewhere did not provide any permanent relief to her. She was referred to Vadamalayan Hospitals. [...]

Read More